அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன் ஜியோ புதிய திட்டம்

67பார்த்தது
அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன் ஜியோ புதிய திட்டம்
ஜியோ தனது பயனர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ.857 கட்டணம் செலுத்தும் ரீசார்ஜ் உடன் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது OTT சந்தாவுடன் கிடைக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது. கோடை கால சலுகையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி