இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும் - டொனால்டு டிரம்ப்

62பார்த்தது
இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும் -  டொனால்டு டிரம்ப்
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், "அமெரிக்க யூதர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், கமலா ஹாரிஸ் யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you