சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம் இதுதானா?

546பார்த்தது
சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம் இதுதானா?
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா 2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடி சமந்தா, நாக சைதன்யா குறித்து மறைமுகமாக பதிவிட்டு இருந்தார். அதில், எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்டரின் இன்ஃப்ளூயன்ஸ் (Influence) இருந்திருக்கிறது. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி