இது ஆட்டோவா இல்ல பஸ்ஸா? – பதறவைக்கும் வீடியோ

14608பார்த்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு ஆட்டோவில் 30 க்கும் மேற்பட்டோர் உள்ளேயும் வெளியேயும் தொங்கிய படி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.