இன்று முதல் ஐபிஎல் கொண்டாட்டம்.. கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல்

68பார்த்தது
இன்று முதல் ஐபிஎல் கொண்டாட்டம்.. கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல்
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 18ஆவது சீசன் இன்று (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முதல் நாள் போட்டி இன்று தொடங்குவதற்கு முன்பாக, சினிமா நடிகர்கள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும்.

தொடர்புடைய செய்தி