கோல் இந்தியா மீது நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்கள்

62பார்த்தது
கோல் இந்தியா மீது நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்கள்
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 5 சதவீதம் வரை உயர்ந்து ரூ.303.7 என்று உள்ளது. இது கடந்த ஓராண்டில் இல்லாத அளவு உச்சமாகும். இதனை தொடர்ந்து கோல் இந்தியா விரைவில் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு டிவிடெண்ட் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பங்கின் விலை உச்சம் அடைந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் வரும் நாட்களில் பங்கு விலை அதிகரித்து காணப்படும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி