வாலிபர்கள் மூலம் ரூ.91 ஆயிரம் கோடி வருமானம்..!

57பார்த்தது
வாலிபர்கள் மூலம் ரூ.91 ஆயிரம் கோடி வருமானம்..!
இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து விளம்பர வருவாயில் 11 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 91 ஆயிரம் கோடி) சம்பாதித்துள்ளன என்று அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்னாப் சாட், டிக் டாக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தில் சுமார் 30-40 சதவீதம் இளைஞர்களிடமிருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி