புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தனுஷ் - நயன்தாரா ஆகியோரிடையே நடந்த பிரச்சனை குறித்தும், நீங்கள் யாருக்கு ஆதரவு எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் யாருக்கும் ஆதரவு இல்லை, அவர்களது சண்டையை நான் ரசிக்கிறேன். மேலும் அது அவர்களது தனிப்பட்ட விஷயம், அதில் கருத்து கூற விருப்பமில்லை" என கூறியுள்ளார்.