பாலிவுட் நடிகையை டார்ச்சர் செய்த கணவர்

69823பார்த்தது
பாலிவுட் நடிகையை டார்ச்சர் செய்த கணவர்
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தனது முன்னாள் கணவர் சஞ்சய் கபூரைப் பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். என் கணவர் அவரது நண்பர்களுடன் நான் ஒரு இரவை கழிக்க வேண்டும் என என்னை கட்டாயப்படுத்தினார். இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்ய மாட்டேன் என்று கூறினேன். என்னை திருமணம் செய்து கொண்ட பிறகும் முதல் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது தாயும் என்னை சித்திரவதை செய்தார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் விவாகரத்து செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி