மனைவி வாங்க மறுத்ததால் காரை குப்பையில் வீசிய கணவன்

73பார்த்தது
மனைவி வாங்க மறுத்ததால் காரை குப்பையில் வீசிய கணவன்
ரஷ்யாவில் காதலர் தின பரிசாக கார் ஒன்றை மனைவிக்கு அளிக்க விரும்பிய கணவரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மனைவி நிராகரித்ததால் அவர் அந்த காரை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இணையவாசிகள் அந்த ஜோடியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். திருமணமான புதிதில் வாங்கிய ரூ. 27 லட்சம் மதிப்புள்ள போர்ஷே மக்கான் கார் வாங்கிக்கொடுத்துள்ளார். அது விபத்தில் சிக்கவே அதனை சரிசெய்து காதலர் தினத்தன்று கொடுத்தபோது வாங்க மறுத்ததால் இவ்வாறு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி