உத்தரபிரதேச மாநிலம் மகேஷ்பூரைச் சேர்ந்த அஸ்மி (22) இளம் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார், அதில், வரதட்சணை கேட்டு அவரது மாமியார் தன்னை அடித்ததாகவும், அவரது கணவர் நாஜிம் தனது மூக்கைக் கடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் கணவர் நஜிம், மைத்துனர் சபீர், குடும்ப உறுப்பினர்களான ரிஹான், ருக்சார், மஜித் ஹுசைன், சையத் அகமது ஆகியோர் மீதும் புகார் அளித்திருந்தார்.