வீட்டில் ஏலக்காய் செடி வளர்ப்பது எப்படி? வளர்ப்பு முறை

68பார்த்தது
வீட்டில் ஏலக்காய் செடி வளர்ப்பது எப்படி? வளர்ப்பு முறை
ஏலக்காய் விலை உயர்ந்த ஒரு மளிகை பொருளாகும். இதை எளிதாக வீட்டிலேயே வளர்க்கலாம். ஏலக்காய் விதைகளை தனியாகப் பிரித்து எடுத்து அதை ஒரு கிளாஸில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மண் நிரப்பப்பட்ட தொட்டியில் விதைகளை விதைத்து சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். மண் வறண்டு போகும்போது தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஏலக்காய் செடி செழித்து வளரத் தொடங்கும்.

தொடர்புடைய செய்தி