ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு வழக்கு ஒத்திவைப்பு

56பார்த்தது
ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு வழக்கு ஒத்திவைப்பு
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எனினும் இந்த வழக்கின் வாதங்கள் மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சோரனின் ஆட்சிக் காலத்தில், நிலப்பரிவர்த்தனைக்காக பெரும் சட்ட விரோத பரிவர்த்தனைகள் நடந்தன. இந்த வழக்கை அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி சோரன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

டேக்ஸ் :