அவர் தாத்தா இல்லை என் கணவர்.! இளம்பெண்ணின் வீடியோ வைரல்

55பார்த்தது
சமூகவலைதளங்களில் அவ்வபோது சில வீடியோக்கள் வைரலாக பரவும். அந்த வகையில் இளம்பெண்ணான குட்டி குமாரி என்பவர் வயதான முதியவரை தனது கணவர் என கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், “உன்னைப் போன்ற ஒரு கணவனை இந்த ஜென்மத்தில் நான் பெற்றதற்கு முந்தைய ஜென்மத்தில் என்ன நன்மை செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஐ லவ் யூ.” என கூறியுள்ளார். இந்த வீடியோ 5 நாட்களில், 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி