சூடான தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீரை சேர்க்க கூடாது

68பார்த்தது
சூடான தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீரை சேர்க்க கூடாது
ஒருசில நேரத்தில் தண்ணீர் கூலிங்காக இருக்கும் போது அதில் கொஞ்சம் சூடான தண்ணீரை ஊற்றி குடிப்பதும் வழக்கம். அதே போல அதிக சூடாக இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் கூலிங் தண்ணீரை சேர்த்து குடிப்பதும் பொதுவான வழக்கம் தான். இது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை, இது அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இவ்வாறு தண்ணீரை கலந்து குடித்தால் பித்த தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் இரத்த நாளங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி