உங்க நம்பர பிளாக் செஞ்சிட்டாங்களா..? இப்படி கண்டுப்பிடிக்கலாம்...

53பார்த்தது
உங்க நம்பர பிளாக் செஞ்சிட்டாங்களா..? இப்படி கண்டுப்பிடிக்கலாம்...
வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் அட்மினாக இருந்தாலும், சில எண்களை குழுவில் சேர்க்க முடியவில்லை என்றால் அவர் உங்கள் எண்ணை பிளாக் செய்திருக்கலாம். குழுவில் சேர்க்கும்போது எண் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தாலும் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். வாட்ஸ்அப் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் உங்களது எண்ணை பிளாக் செய்திருக்கலாம். இது துல்லியமான தகவல் அல்ல. வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையின்படி, யார் எண்ணை பிளாக் செய்துள்ளார்கள் என்ற எந்தத் தகவலையும் வழங்காது.