வங்கக்கடலில் ஃபெங்கல் உருவாவதையொட்டி பொதுமக்களுக்கு SMS வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியுள்ள SMS-இல், 'புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் -TNSDMA' என தெரிவிக்கப்பட்டுள்ளது.