தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்

51பார்த்தது
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.