ரமலான் நோன்புக்கு தயாராகும் ஹலீம்

67பார்த்தது
ரமலான் நோன்புக்கு தயாராகும் ஹலீம்
ரமலான் என்றாலே நினைவுக்கு வருவது ஹலீம். ரம்ஜான் மாதம் நெருங்கி வருவதால் ஐதராபாத்தில் உள்ள உணவகங்கள் தயாராகி வருகின்றன. இது குறித்து பிஸ்தா ஹவுஸ் உரிமையாளர் முகமது மஜீத் கூறுகையில், கடந்த ஆண்டு ஹலீம் தயாரித்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, தொழிலாளர்களின் கூலி, போக்குவரத்து செலவு போன்றவையும் உயர்ந்துள்ளது. ஆனால், விலையை பெரிய அளவில் உயர்த்தவில்லை என்றனர். ஹலீம் விலை குறித்து ஓரிரு நாளில் முடிவெடுப்போம் என்றனர்.

தொடர்புடைய செய்தி