அரசு செயலர் பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு

58பார்த்தது
அரசு செயலர் பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் வெவ்வேறு நிறத்திலான படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில் அரசு செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கைகளில் உள்ள விரிப்புகளை தினமும் மாற்றக் கோரிய வழக்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி