மாணவர்கள் மீது மோதிய அரசு பேருந்து (வீடியோ)

67491பார்த்தது
மகாராஷ்டிராவில் நடந்த பயங்கர விபத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவர்கள் மூவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த அரசு பேருந்து, அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் மாணவர்கள் பைக்குடன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டனர். மாணவர்கள் மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி