காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி

57பார்த்தது
காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி
நியூயார்க்கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்காக புதிய கண்ணாடி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். ஒருவர் எதிரே பேசும் பொழுது அவருடைய குரல் போனில் பதிவாகி, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக எழுத்தாக மாற்றப்படும். இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும். இதை கண்ணாடி அணிந்திருப்பவர் வாசித்து அறிந்துகொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி