முதலாவது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி?

564பார்த்தது
முதலாவது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி?
இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவதாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இன்று பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா இந்திய அணியை தலைமை தாங்குகிறார். தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த ஏக்கத்தை ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி தீர்க்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி