ஜூலை 6-ல் உண்ணாவிரத போராட்டம்

51பார்த்தது
ஜூலை 6-ல் உண்ணாவிரத போராட்டம்
ஜூலை 6-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திமுக சட்டத்துறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஜூலை 5-ல் மாவட்ட நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துதல், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தலைமையில் ஜூலை 6-ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துதல், மாநிலம் முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துதல் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி