பிரபல ஆபாச பட நடிகை காக்னி லின் கார்ட்டர் (36) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவில் இவரது மரணம் உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகுந்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். காக்னி 2000 களின் நடுப்பகுதியில் ஆபாச நடிக்க தொடங்கினார். சமீப காலமாக ஆபாச துறையிலிருந்து விலகியிருந்த அவர் நடனம் மற்றும் தடகள பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.