பிரபாஸ் ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்

1549பார்த்தது
பிரபாஸ் ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்
'நடிகையர் திலகம்' திரைப்பட புகழ் இயக்குநர் நாக அஸ்வினுடன் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் 'ப்ராஜெக்ட்-கே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளது. ப்ராஜெக்ட்-கே 2024 மஹாசிவராத்திரி வாழ்த்துக்களுடன், பொங்கல் பரிசாக ஜனவரி 12 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வௌியிட்டுள்ளது. பிரபாஸ் ஏற்கவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.