“100 படம் வந்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது” - சீமான்

81பார்த்தது
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜுலை 12) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சீமான், கமல்ஹாசனுடன் அமைர்ந்து திரையரங்கில் பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தாயின் கருவறை முதல் கோயில் கருவறை வரை லஞ்சம், 75 ஆண்டுகள் ஊறிப்போன ஊழல். 100 படம் எடுத்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது. நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும்" என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி