சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

69பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 1000/1680
முல்லை: 785/850
காக்கடா: 825/925
செண்டு: 10/53
கோழி கொண்டை: 62/145
ஜாதி முல்லை: 750
கனகாம்பரம்: 2600
அரளி: 280
துளசி: 50
செவ்வந்தி: 200

தொடர்புடைய செய்தி