திமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்த நகர் மன்ற தலைவி

66பார்த்தது
திமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்த நகர் மன்ற தலைவி
சத்தியமங்கலம் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள 01 வார்டு பகுதிகளில் நீலகிரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் ஆ. இராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்குமாறு சத்தியமங்கலம் நகர கழக செயலாளர் ஜானகிராமசாமி அவர்களும் நகர கழக செயலாளர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கூட்டணி கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி