ஈரோடு திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

538பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
உதயநிதி ஸ்டாலின் பேச்சு போது பெண் ஒருவர் மனு கொடுத்து அழுத போது உதயநிதி ஸ்டாலின் சமாதானம் செய்தார்
இந்த கூட்டத்தை பார்க்கும் போது திமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை 27தொகுதியில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன் இந்த கூட்டம் பார்க்கும் போது 40தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி வாக்கு இயந்திரத்தில் மூன்றாவது இடத்தில் திமுக சின்னம் இருக்கும் அதை அழுத்தி மோடிக்கு நாம் வேட்டு வைக்க வேண்டும் மோடி தேர்தல் வருவதால் தமிழகத்தை சுற்றிக்கொண்டு உள்ளார் தமிழகத்தில் மோடி வீடு எடுத்து தங்கி சுற்றினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார் இதை பெரியார் மண்ணில் இருந்து சொல்கிறேன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை உலக சாதனை படைக்கும் வகையில் 66ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் கணேசமூர்த்தி கடந்த முறை 2லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் ஆனால் இந்த முறை எதிரிகள் பிரிந்து வருவதால் நிச்சயமாக குறைந்தபட்சம் 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் தமிழகத்தில் 40தொகுதிகளில் வெற்றி பெற்று கலைஞர் பாதத்தில் வைக்க வேண்டும்
Job Suitcase

Jobs near you