கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களை பிடித்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி பதவி ஏற்றார்
அதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் கோபி பேருந்து நிலையத்தில் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பட்டாசுகள் வெடிக்கும் நினைப்புகள் வழங்கியும் கொண்டாடினார்