தலைமையாசிரியர் வேம்படி துரைக்கு நல்லாசிரியர் விருது

70பார்த்தது
தலைமையாசிரியர் வேம்படி துரைக்கு நல்லாசிரியர் விருது
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தலமலை அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. வேம்படிதுரை அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் உண்டு உறைவிட பள்ளிகளில் பணியாற்றிய இவர் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளார். கடந்த ஓராண்டாக தலமலை பள்ளியில் பணியாற்றிய இவருக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது பணி மேலும் சிறக்க சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி