பண்ணாரி உண்டியல் காணிக்கை

59பார்த்தது
பண்ணாரி உண்டியல் காணிக்கை

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டம் திருவிழாவில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்தி உண்டியல் பணம் என்னும் பணி இன்று காலை தொடங்கியது. மொத்தம் ரூபாய் 1, 02, 54, 076 ரொக்கமும், தங்கம் 217 கிராம், வெள்ளி 839 கிராம் உண்டியல் மூலம் கிடைத்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி