அந்தியூர்செம்புளிசாம்பாளைம் அருகேயுள்ள ஒட்டபாளையம் கிரமத்துக்குட்பட்ட கிழகுக்காட்டில் இருந்து தாண்டாபாளையம் செல்லும் வழியில் மிகவும் பழுதடைந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலுள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்குள் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார் மரை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.