விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

59பார்த்தது
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், சம்பா நெல் மற்றும் ரபி பருவத்தில் உளுந்து, வேர்க்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி