திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஓய்வு எடுக்க செல்பவன் நான் இல்லை. ஒரு சிலரைப்போல டிவியை பார்த்து பிரச்சனைகளை தெரிந்து கொள்பவன் அல்ல நான். பிரச்னைகளை நேர்கொண்டு அதனை தீர்ப்பவன் நான், மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டம் தீட்டுபவன் நான். தேடி வந்து மனுக்கள் தரும் மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன் என உறுதி தருகிறேன்" என அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.