திமுக, அதிமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை: உயர்நீதிமன்றம்

67பார்த்தது
திமுக, அதிமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை: உயர்நீதிமன்றம்
திமுக, அதிமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு கட்சிகளுக்கும் இல்லை. மாறாக குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என கேள்வியெழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி