கோயிலில் EPS தரிசனம்.. சரிந்து விழுந்த அம்பாள் சிலையின் மாலை

51பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் உள்ள ஓம் காளியம்மன் கோயில் திருவிழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இதன்போது அம்பாளின் சிலையில் இருந்த மாலை சரிந்து விழுந்தது, இதை பூசாரியிடம் அவர் கூற மாலையை உடனடியாக அவர் சரி செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி