போதைப்பொருள் விவகாரம் - ஜாபர் சாதிக் கைது

77032பார்த்தது
போதைப்பொருள் விவகாரம் - ஜாபர் சாதிக் கைது
2000 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக முன்னால் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் தற்போது இந்த கைது நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி