நாவில் எச்சில் ஊறுதே! உலக சாக்லேட் தினம் இன்று

59பார்த்தது
நாவில் எச்சில் ஊறுதே! உலக சாக்லேட் தினம் இன்று
உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஜூலை 7ஆம் தேதி சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது. உடல்நிலையை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இந்த சிறப்பு நாளில், உலகில் பல இடங்களில் சாக்லேட்டின் சுவையை கொண்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், சாக்லெட் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான விருந்துகளையும் தயாரித்து மரியாதை செலுத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you