"நாளை முதல் கனவுகள் நனவாகும்!"

58பார்த்தது
"நாளை முதல் கனவுகள் நனவாகும்!"
சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரன நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என இன்று தாக்க செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி