“குளிர்காய நினைக்காதீர்கள்” - மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

52பார்த்தது
“குளிர்காய நினைக்காதீர்கள்” - மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை உணர்ந்த மக்கள், தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்கள். அதன் காரணமாக அரசு மருத்துவமனைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தாங்கள் செய்ய நினைக்கும் அர்ப்ப அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள்” என இபிஎஸ் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி