காதலர் தினத்தின் வரலாறு தெரியுமா?

543பார்த்தது
காதலர் தினத்தின் வரலாறு தெரியுமா?
ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணம் செய்து கொண்டால் வீரம் குறைந்து விடும் என அந்நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தடை விதித்துள்ளார். பாதிரியாரான வாலண்டைன், திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆண்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் இவர் கி.பி 270இல் பிப்ரவரி 14ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போதிருந்து பிப். 14ம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி