முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் உள்ளதா?

72பார்த்தது
முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் உள்ளதா?
வெயில் சுட்டெரிக்கும் இந்த கோடை காலத்தில் முடி கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் சில குறிப்புகள் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, கிரீன் டீ முடி வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்கிறது. 2-3 கிரீன் டீ பைகளை வெந்நீரில் ஊற வைக்கவும். குளிர்ந்த பிறகு, உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தொடர்புடைய செய்தி