திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது - அண்ணாமலை

50பார்த்தது
திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து அண்ணாமலை தனது தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். கொள்கை எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்தான் என்ற திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது!" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி