"திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான்" - திருமாவளவன்

83பார்த்தது
விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 5) பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன் பேசியதாவது, “கொள்கை அடிப்படையில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்பதை அதிமுக வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நம்மளுடைய கொள்கை பகை பாஜக தான். நீட் தேர்வுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மட்டும் தான் ஆதரவாக உள்ளது” என அதிமுக வாக்காளர்களின் வாக்குகள் திமுகவுக்கு வழங்கவேண்டும் என சூசகமாக தெரிவித்தார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி