எம்எல்ஏக்கள் தகுதி நீக்க உத்தரவு - உச்ச நீதிமன்றம் மறுப்பு

53பார்த்தது
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க உத்தரவு - உச்ச நீதிமன்றம் மறுப்பு
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தகுதிநீக்க மனு மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சட்டசபையில் வாக்களிக்கவோ, பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி