சி.எஸ்.கே தன்னை எடுக்காத காரணத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்

60பார்த்தது
சி.எஸ்.கே தன்னை எடுக்காத காரணத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரில் பெங்களூரு உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் சொந்த ஊரான சி.எஸ்.கே அணிக்காக மட்டும் விளையாடவில்லை. இது குறித்து கூறும்போது, “இந்தியா ஏ அணிக்காக என்னை தேர்ந்தெடுத்த வி.பி. சந்திரசேகர் சி.எஸ்.கேவுக்கும் என்னை எடுப்பார் என நினைத்தேன். தோனி வந்ததால் நான் சேர்க்கப்படவில்லை. நாங்கள் இந்திய அணியில் அங்கமாக இருந்தபோது நான் சற்று தடுமாறினேன். எனவே தோனியுடன் என்னையும் ஒரே அணியில் சி.எஸ்.கே தேர்வு செய்யாது என்பதை உணர்ந்தேன்” என்றார்

தொடர்புடைய செய்தி