6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்

53950பார்த்தது
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் 6 வயது சிறுமியை 11 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய நிலையில் ரத்த காயத்துடன் தனக்கு நேர்ந்தது குறித்து தந்தையிடம் சிறுமி கூறியிருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.