அழகாபுரி அணையில் 23 அடியை எட்டிய நீர்மட்டம்

2210பார்த்தது
திண்டுக்கல்: குடகனாறு ஆற்றின் அழகாபுரி அணையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 15ஆண்டுக்கு பிறகு அணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் அணை நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you